Talent Exam 2024

தி காவேரி கல்வி குழுமம் TKET அறக்கட்டளை மூலமாக ஆண்டு தோறும் 3 கோடி அளவிற்கான கல்வி உதவி தொகை வழங்கி கொண்டிருக்கிறது. கடந்த 18 வருடங்களாக சுமார் 15000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் Kavery Scholarship மூலமாக பயன் பெற்றுள்ளார்கள்.இந்த வருடமும் Kavery Talent Exam Scholarship தேர்வு வரும் 03.04.24 தேதியில் நடை பெறவுள்ளது. பங்கு பெரும் அனைவருக்கும் குறைந்தது ரூ 5000 முதல் மதிப்பெண் அடிப்படையில் மொத்த உதவித்தொகை ரூ3 கோடி வரை வழங்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

The Kavery Talent Exam Registration - 2024 Click Here